Tuesday, April 30, 2019

திருமதி கந்தையா உத்தரம் (சீவரத்தினம்) மரண அறிவித்தல்!


யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா உத்தரம் அவர்கள் 27-04-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராமலிங்கம் தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் கந்தையா(ஓய்வு பெற்ற முகாமையாளர்- இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான நடராசா, மகேசன், ஆறுமுகம், சோமசுந்தரம், திருநாவுக்கரசு, கையிலாயபிள்ளை, குலரத்தினம் ஆகியோரின் சின்னத்தங்கச்சியும், இரத்தினகுமார்(Engineer- கனடா), Dr. கலாவதி(லண்டன்), சந்திரகுமார்(Electrician- கனடா), ஜெயகுமார்(Accountant- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஸ்கந்தராணி(கனடா), Dr. ஜெயராஜா(லண்டன்), பத்மினி(கனடா), திருச்செல்வஉமா(Uma Jeyakumar- தலைமை ஆசிரியர், Essex Tamil Academy) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், திவாகர்(IT Consultant), நிருத்திகா, ஷோபிதா(Optometrist), சயந்தன், Dr. காயத்திரி, Dr. ஜனனி, தர்ஷிகா(ஆசிரியை), பிரசாத், மதீசனா (Law Student), அருணன்(Medical Student), அஜந்தன் (Medical Student) ஆகியோரின் அன்புப் பேத்தியும், திலோன், சஞ்சனா, கயிலன், டிலானி, சலீசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction Sunday, 05 May 2019 10:00 AM
64 Glencoe Ave, Ilford IG2 7AN, UK

தகனம் Get Direction Sunday, 05 May 2019 1:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு
இரத்தினகுமார் Mobile : +190550118338 

ஜெயராஜா Mobile : +447765406203 
சந்திரகுமார் Mobile : +14167590574 
ஜெயகுமார் Mobile : +447940765443

https://www.ripbook.com/23051192/notice/101612?ref=ls_d_obituary

No comments:

Post a Comment