Wednesday, February 22, 2012

உங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) !

சிம்மம்,கன்னி,துலாம் !!
சிம்மம் காலபுருஷ் தத்தவ ஞானத்தின் 5வது இலக்கணம்: சூரியனுடைய இலக்கணம்.நன்மைதரும் திசைகள் சூரியதிசை45% ,குருதிசை60%,செவ்வாய் திசை90% .சமாளிக்கும் தெசை (rodesan)புதன்திசை .சனி,சுக்கிர சந்திர திசைகள் தீமை !!சந்திர திசை பொருட்சேதம்,பணவிரயம்,பிச்சைக்காரனாக்கும் .சுக்கிர தெசை மரணம் போன்ற தீமைகள்.சனி வந்தால் நிச்சயம் விவாகரத்து!!
அதி தெய்வம் சிவன்-சிவன் பார்வதி தெய்வம்,
 கற்கள்:மஞ்சள் கனக புஸ்பராகம் 3கரட்,பவளம்  3கரட், மாணிக்கம் 3கரட் , புதன் நீச்சம் என்றால் மரகதப்பச்சை 3கரட்
 கன்னி காலபுருஷ் தத்தவ ஞானத்தின்6வது இலக்கனம்:புதன் உடைய லக்கனம்(ரணரோகசத்று இதன் செயல் ).நன்மை தரும் கிரகதிசைகள் புதன்30% சுக்கிரன்100% சனி60%,செவ்வாய் கூடவே கூடாது குரு தொலைச்ச்சிடும் சூரியன் விரயம்.சந்திரன் மரணம் கூடாது சுக்கிரன்மட்டுமே  ராஜஜோகம் வெளிநாட்டில் ராஜவாழ்க்கை
அதிஸ்ரதெய்வம் பெருமாள் தாயார் 
 கற்கள் மரகதபச்சை 3கரட் நீலம் 3கரட் ,diamond7cens
**மேஷம்,கடகம்,சிம்மம்,தனுஸ்,விருட்சிகம்,மீனம் தங்ககையில் கல் பதித்து போடணும் மற்ற ஆறுக்கும் வெள்ளி!!
துலா ராசி காலபுருஷதாத்தாவு ஞானத்தின்படி 7வது லக்கினம்,30°க்கு ஒரு ராசி!!எதையும் எடைபோட்டு செய்யக்கூடியவர்கள்.சனி60% புதன்90% சுக்கிரன் சுமாராக வேலை செய்யும்.சூரியதிசை வரவே கூடாது,படுகுதியில் தள்ளிடும்,செய்வாய் மாரகம் குரு கெட்டது,சந்திரன் சுமாரானகெடுதல்.
நான்குபாதம் சுவாதி இருப்பதால் தெய்வம்-நாகலட்சுமி
 கற்கள் மரகத பச்சை 3கரட்,நீலரத்னம் 3கரட்,diamond7sens



No comments:

Post a Comment