Tuesday, April 30, 2019

திரு கோபிநாத் காசிவிஸ்வநாதன் அகாலமரணம்!!


ஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோபிநாத் காசிவிஸ்வநாதன் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசமணி தம்பதிகள், காலஞ்சென்ற பாலசுந்தரம், இராசமணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காசிவிஸ்வநாதன் சுமித்திரா தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,
பிரேம்நாத், பிரதீப் ஆகியோரின் பாசமிகு அருமைச் சகோதரரும், வாமதேவன் இந்திரகுமாரி(இலங்கை), தயாபரன் சுஜித்திரா(ஜேர்மனி), சிவராஜன் கலா(லண்டன்), செல்வநாதன் நிலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மருமகனும், குகதாசன், மஞ்சுளா, சாரதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், ரகுநாத்(லண்டன்), சஞ்சீவன், ராதிகா(இலங்கை), றொமேஸ்(லண்டன்), டினேஸ்(லண்டன்), நரேஸ்(லண்டன்), சிந்துஜா(லண்டன்), சிந்தூரன்(லண்டன்), சௌமிஜா(லண்டன்), ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், காலஞ்சென்ற சசிதரன்(இலங்கை), சரண்யா, கிரிசங்கர்(லண்டன்), சுலக்‌சனா(இலங்கை), ஷாகித்தியன்(இலங்கை), பிரவீனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு உடன்பிறாவாச் சகோதரரும், ஜனுசிகா, நந்திதா(இலங்கை), கிசானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
காசி - தந்தை Mobile : +447865698681 
சுமித்திரா - தாய் Mobile : +447440703097

No comments:

Post a Comment