Monday, April 29, 2019

திரு இராசையா ரவீந்திரகுமார் (செல்லபுத்தா) மரண அறிவித்தல்!


யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Illnau-Effretikon ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா ரவீந்திரகுமார் அவர்கள் 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். 
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், மருதலிங்கம், சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், 
காவேரி அவர்களின் பாசமிகு கணவரும், 
நிரோஷா, ஹரிகரன் ஆகியோரின் அருமை தந்தையும், 
காலஞ்சென்ற பாலகுமார், இராசகுமாரி(இலங்கை), விஜயகுமார்(ஜேர்மனி), யோககுமார்(சுவிஸ்), செல்வகுமாரி(கனடா), காலஞ்சென்ற உதயகுமாரி, ஜெகதலகுமார்(சுவிஸ்), சாந்தகுமாரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், 
காலஞ்சென்றவர்களான லதா, மகேந்திரராசா மற்றும் ராணி(ஜேர்மனி), நந்தினி(சுவிஸ்), ரஞ்சிதன்(கனடா), குணம்(சுவிஸ்), நிரஜா(சுவிஸ்), சிறிலகாரன், சித்ராதேவி(இலங்கை), மலர்வண்ணன்(சுவிஸ்), ஜெயராமன்(லண்டன்), கோகிலா(லண்டன்), ஜெகமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 
காலஞ்சென்ற சிறீதரன், சாரதா, சூரியபிரபா, செந்தில்குமரன், அஜனிதா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
சாரதா, தாரணி, தீபன், தர்சினி, தர்சிகா, யமுனா, நிரோஷன், மாதுரி ஆகியோரின் பாசமிகு சிறியதந்தையும்,
அபினாஷ், அஜீவி, அபிமான், பிரியந்தன், சங்கீதன், நிஜானா, பிரஜீன், ஜெனின், கீர்த்தனா, கிஷோன், அதர்வா ஆகியோரின் பாசமிகு பெரியதந்தையும்,
பிரகலாதன், கமலதாசன், நிரஞ்சன், ரஜிந்தன், ரஜீவி, ஜெனனன், கௌதமன், திலக், சினோஜன், தினுஸ்கா, அபினா, அபிஷேக், சருன், சஞ்சயன், ஆகாஷ், அபினாஸ், அஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

 
ஹரிகரன் - மகன்
 
காவேரி - மனைவி
 
ஜெகதலகுமார்(ரஞ்சன்) - சகோதரர்
 
வண்ணன் - மைத்துனர்

No comments:

Post a Comment