யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இரத்தினம் 12-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இரத்தினம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அப்பாச்சிப்பிள்ளை சண்முகலிங்கம், நவரத்தினம், செல்லம்மா, சிவஞானம், பொன்னுத்துரை, அருளம்மா, தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயராஜா(கனடா), அனுசியா(லதா), சுகந்தி, சுகராஜா(கனடா), சாந்தராஜா(கனடா), சாந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமுதினி(கனடா), குணபாலசிங்கம்(ஓய்வுபெற்ற தொழில் நுட்ப உத்தியோகத்தர் நீர்ப்பாசன திணைக்களம்), தர்மகுலேந்திரன்(வளர்மதி ரெக்ஸ் ரையில்), சசிகலா(கனடா), அனுசியா(கனடா), ஆறுமுகலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற பராசக்தி மற்றும் வசந்தாதேவி, பிரேமா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
மயூரன், மதன், மதிலன், நிரோஸ், ஜெனிஸ், கீர்த்திகா, தனுஜா, வினுஜா, சுபீஜா, ஜெனுஷா, ஜெசின், சங்கவி, ஆரணி, அபிதா, அஜேஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கோபிசன், அஸ்விகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
V.S.R
- Phone : +94212053308
குணபாலசிங்கம்
- Mobile : +94774715167
ஜெயராஜா
- Mobile : +16045957679
சுகராஜா
- Phone : +15142711207
சாந்தராஜா
- Phone : +15142777918
சாந்தினி
- Mobile : +19057918470


No comments:
Post a Comment