Sunday, February 17, 2019

திரு மாப்பாணர் சிவலோகம் மரண அறிவித்தல்!


யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட மாப்பாணர் சிவலோகம் அவர்கள் 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாப்பணர் சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அரிச்சந்திரன், ரவிச்சந்திரன், ஹரிச்சந்திரன், ரஞ்சினி, ரதி, ஜெயச்சந்திரன், சாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், இராசையா, நடராசா, ஆசைப்பிள்ளை, நமசிவாயம், சாவித்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமதி, நிதி, இராஜகுமார், கோகிலநாதன், மேகலா, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, ராசம்மா, சின்னத்துரை, கோபால், கமலராணி மற்றும் புவனேஸ்வரி, கனகலிங்கம், திலகவதி, முருகையா, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவாகர், திலீபன், திவியா, பிறேமி, நிகாரிஷா, கரிஷா, நிதுஷா, அகினா, அமினா, அபிலாஸ், அபிநயா, கிர்த்தியன், கிருஜன், கிர்த்தனா, கிசாந்தன், சஸ்வினா, அஸ்வினன், சமிஷா, சஸ்விகன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளாவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

 
அரிச்சந்திரன் - மகன்
 
ஜெயச்சந்திரன் - மகன்
 
ஹரிச்சந்திரன் - மகன்
 
ரஞ்சினி இராஜகுமார் - மகள்
 
ரதி கோகிலநாதன் - மகள்
 
ஜெயந்தன் - மருமகன்

No comments:

Post a Comment