Friday, January 25, 2019

திருமதி நடராசதாசன் தங்கச்சியம்மா மரண அறிவித்தல்!


யாழ். கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசதாசன் தங்கச்சியம்மா அவர்கள் 23-01-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராசதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தம்பிராசா, சுந்தரலிங்கம்(இலங்கை), கணேசலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரஞ்சினி(டென்மார்க்), செல்வரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 
அருணகிரிநாதன்(டென்மார்க்), சுயாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தினேஷ், கீர்த்தன், அஜன், தீபிகா, தனிஷ்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

 
ரூபன்
 
ரஞ்சினி
 
கணேஷ்
 
சுந்தரலிங்கம்

No comments:

Post a Comment