யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜலட்சுமி ராஜரட்டினம் அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கொக்குவிலைச் சேர்ந்த அப்பாதுரை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம்(உரும்பிராய் காட்டுவைரவர் கோயில் உரிமையாளர்), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் ராஜரட்டினம்(ரயில்வே) அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சினி(பபி), நந்தினி(நந்தா), குமுதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணபாலசிங்கம், அ.முத்துலிங்கம், பாலசரஸ்வதி(பேபி), காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், சீவரட்டினம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சண்முகாதேவி, கமலேஸ்வரி, கமலரஞ்சனி, விவேகானந்தராஜா மற்றும் காலஞ்சென்ற லோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,
யோகரத்தினம், ஸ்ரீதில்லை ஈஸ்வரன், மற்றும் காலஞ்சென்ற ரஞ்சித் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜன்- ஜெசிக்கா, ரமணன்- மாதங்கி, மாதவன்– சுபா, பைரவி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
விக்னா- அனுஷா, பகிர் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
குமணன்- கிருஷாந்தினி, நகுலன்- குழலி, கர்ணன்- ரூபி, மோகன்- கோதை, ஜீவா- பரம், முகுந்தன்- சுகந்தி, ரமணன்- ராகினி, அருணன்- மஞ்சு , வைதி- பாலா, சஞ்சயன் ஆகியோரின் அன்பு மாமியும்,
அஞ்சலி, வினேஷ், சரினா, ரியா, பைரன், கைலன், அப்சரா, ரமணீசன், சுவாசினி, வத்சன் ஆகியோரின் பெரிய அப்பம்மாவும்,
ப்ரேடன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction
- Tuesday, 29 Jan 2019 5:00 PM - 10:00 PM
கிரியை Get Direction
- Wednesday, 30 Jan 2019 9:30 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
யோகரத்தினம், பபி
- Mobile : +14163356930
நந்தினி
- Mobile : +14164921966
குமுதினி
- Mobile : +14168902432
பாலசரஸ்வதி(பேபி)
- Mobile : +1 4162923621
முத்துலிங்கம்
- Mobile : +16472205555


No comments:
Post a Comment