Tuesday, January 29, 2019

திருமதி புவனாம்பிகை ஞானசுந்தரம் மரண அறிவித்தல்!


யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புவனாம்பிகை ஞானசுந்தரம் அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், பர்வதம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவிச்சந்திரன், ஜெயசந்திரன், கிரிச்சந்திரன், விஜயசந்திரன், சுதாகரன், சந்திரிக்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிற்றம்பலம், சிவநாதன், குணநாதன், கமலாம்பிகை, யோகராணி, தயாலட்சுமி, காலஞ்சென்ற ராசாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மலா, ராஜி, கங்கா, சுகந்தி, காலஞ்சென்ற முருகானந்தன் ஆகியோரின் அன்பு மாமியும், 
திபத், நிவாஷினி, லக்‌ஷன், நிஷா, கீர்த்தனா, பிரவின், ஆரஜன், அஸ்மிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்


தொடர்புகளுக்கு

 
ஜெகன் - மகன்
 
சந்திரன்
 
மோகன்
 
ரவி
 
சுதா

No comments:

Post a Comment