Friday, November 3, 2017

திரு தம்பித்துரை திவநேசன் (சோதி) மரண அறிவித்தல்!!

தோற்றம் : 20 ஓகஸ்ட் 1958 — மறைவு : 31 ஒக்ரோபர் 2017

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பித்துரை திவநேசன் அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோகரட்ணம் தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிறேமதயாளினி(தயா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனாத், பிரசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இலங்கநாதன், சரஸ்வதிதேவி, பேரின்பநாயகம், காலஞ்சென்ற கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரதி, பரமேஸ்வரலிங்கம், அகிலா, காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதா ஸ்ரீரங்கன், ஐங்கரன் சுவீதா, ஜீவிதா மகிந்தன், வாகிஸ், டாலினி, டானியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நித்திலா சுயந்தன், நிசாந், தினேஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
கிருஷான், கிஷானா, மிர்ஷிகா, அக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 04/11/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 05/11/2017, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 05/11/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.
தொடர்புகளுக்கு
தயா — கனடா
தொலைபேசி:+19058740166
பேரின்பம் — கனடா
தொலைபேசி:+12896323915
இலங்கநாதன் — கனடா
தொலைபேசி:+19054725633
பரமேஸ்வரலிங்கம் சரஸ்வதிதேவி — இலங்கை
தொலைபேசி:+94212225955
http://www.kallarai.com/ta/obituary-20171101216679.html

No comments:

Post a Comment