Wednesday, November 1, 2017

திருமதி சந்திரசேகரம் பரமேஸ்வரி மரண அறிவித்தல்!

பிறப்பு : 27 யூன் 1947 — இறப்பு : 31 ஒக்ரோபர் 2017

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் பரமேஸ்வரி அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்புத் துணைவியும்,
சிவசக்தி, தணிகைநாதன், யோகேஸ்வரி, சிவகெளரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்சன், தணிகைச்செல்வி, முருகதாஸ், மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவானந்தன் முத்தம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்,
சாதனன், தேயஷ்வினி, சலோனி, லிஷான், விகாஷ், ரஷ்வின், அஷ்விகா, ஜாகவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 01/11/2017, 07:15 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Yarden Begraafplaats en Crematorium Almere, Kruidenweg 3, 1312 SR Almere, Netherlands
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 02/11/2017, 06:00 பி.ப — 06:45 பி.ப
முகவரி:Yarden Begraafplaats en Crematorium Almere, Kruidenweg 3, 1312 SR Almere, Netherlands
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 04/11/2017, 01:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Yarden Begraafplaats en Crematorium Almere, Kruidenweg 3, 1312 SR Almere, Netherlands
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 05/11/2017, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Yarden Crematorium Daelwijck Utrecht, Floridadreef 7-9, 3565 AM Utrecht, Netherlands
தொடர்புகளுக்கு
கண்ணன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+491607864105
யோகா(மகள்) — நெதர்லாந்து
தொலைபேசி:+31365338440
செல்லிடப்பேசி:+31614373085
சக்தி(மகள்) — கனடா
தொலைபேசி:+16134828191
கெளரி(மகள்) — கனடா
தொலைபேசி:+16479913062
http://www.kallarai.com/ta/obituary-20171031216671.html

No comments:

Post a Comment