கன்னியாஸ்திரிகள் பாதிக்கப்பட்டவரை பராமரிக்க ,மத மார்க்கத்தை பரப்ப,தொண்டு செய்ய என சேவைக்காக தன்னை ஒப்டைத்தவர் என்பதே அன்றைய நிலை,இவர் பாடி யாருக்கு தொண்டு செய்கிறார்?பணத்துக்காக என்றால் பணத்தை யாருக்காக பயனாகுகிறார்?எதை பாடுகிறார்?ஒழுக்கத்தையா,இறைவனையா?அல்லது பாலான விடயங்களையா ??
இத்தாலி நாட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பொப் பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இத்தாலி நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டினா ஸ்குச்சியா(வயது 26), கன்னியாஸ்திரியான இவர் தனது முதல் பாடல் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.
இதில் பிரபல பாடகி மடோனாவின் லைக் எ வர்ஜின் என்ற புகழ்பெற்ற பாடலும் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் புரட்சியை ஏற்படுத்தி வரும் கிறிஸ்டினாவின் பாடல்களை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.
விரைவில் சிஸ்டர் கிறிஸ்டினா என்ற பெயரில் அடுத்த ஆல்பத்தை வெளியிட உள்ள இவருக்கு, பழமைவாதிகள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இருந்தாலும் பாடகியாக இருப்பது கன்னியாஸ்திரி வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது என உறுதியுடன் கூறிவருகிறார்.
|
No comments:
Post a Comment