Wednesday, November 12, 2014

யாழில் புகைப்படங்களைக் காட்டி மாணவிகளுடன் சல்லாபம் செய்ய முற்பட்ட காமுகன் (Photos)


2014-11-12 09:13:22கைத்தொலைபேசியில் மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து அந்த மாணவிகளையும் பெண்களையும் வேட்டையாடியுள்ளான் காமப் பிசாசு.

தனது இச்சைக்கு மசியாத மாணவிகளை கடும் தொனியில் அச்சுறுத்தி அவா்களைப் பணிய வைக்கவும் முயன்றுள்ளான் 20 வயதுக் காவாலி.
இதன் காரணமாக மாணவி ஒருவா் தற்கொலைக்கும் முயன்ற சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறையைச் சோ்ந்த  குறித்த காவாலியான மயுரன் என்பவன்  2012ம் ஆண்ட 18  வயதாக இருக்கும் போது யாழ் நகரப்பகுதியில் வந்து தங்கியிருந்து கல்வி கற்றதாகவும் தான் தங்கியிருந்த அறைக்கு அண்மையில் இருந்த சிறுவா் இல்லத்தைச் சோ்ந்த 17 வயதுச் சிறுமிகள் சிலருடன் நட்பாக இருந்தாகவும் தெரியவருகின்றது.
அவ் வேளை குறித்த சிறுமிகள் இவனின் கைத் தொலைபேசியை வாங்கி தமது புகைப்படங்கள் சிலவற்றை அந்த தொலைபேசியில் பதிவு செய்து பார்த்ததாகவும் தெரியவருகின்றது. அதன் பின்னா் அந்த புகைப்படங்களை  அழிக்காது அத் தொலைபேசியை  மயுரனிடம்  கொடுத்தாகத் தெரியவருகின்றது.
அந்த புகைப்படங்களை வைத்து நிர்வானமான முறையில் அவற்றை வேறு புகைப்படங்களுடன் ஒட்டி சில மாணவிகளுக்கு அச்சுறுத்தல் விட்டு அவா்களை பல இடங்களுக்கும் கொண்டு சென்று தவறான முறையில் நடந்ததாக தெரியவருகின்றது.
இவ்வாறு தனது இச்சையைத் தீா்த்துக் கொண்ட மயுரன் இன்னொரு மாணவியை வேட்டையாட முற்பட்ட போது அம்மாணவி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளாள். இதனால் அம்மாணவியை தொடா்ச்சியாக அச்சுறுத்தியதாகத் தெரியவருகின்றது.
இந்த அச்சுறுத்தலால் அம் மாணவி மயுரனை பலதடவைகள் சந்தித்தும், தொலைபேசியிலும் கெஞ்சியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இத்தகவல்கள்  எமது இணையத்தளத்தைச் சோ்ந்த ஊடகவியலாளா்களுக்கு தெரியவந்தபோது அவா்கள் பேக் ஐடி முகப்புத்தகத்தில் இருந்து மயுரனின் முகப்புத்தகத்திற்கு தொடா்பு எடுத்து  அந்த மாணவிதான் நான் என தெரிவித்து அவனுடன் சற்றிங் பண்ணிய போது அவனது சகல குட்டுக்களும் அப்பலமானமானது.
நாங்கள் பேக் ஐடி மூலம் பண்ணிய சற்றிங்கை மயுரன் குறித்த பெண்ணுடையது என எண்ணி சகல விதமான சாம, பேத, தான தண்டங்களையும் பாவித்து குறித்த பெண்ணை தன்னுடன் ஒரு தடவையாவது படுக்க வைக்க பட்ட பாடுகள் எங்களை அதிர்ச்சியடையச் செய்தது.

இவ்வாறு எத்தனை போ் குறித்த மயுரனிடம் ஏமாந்துள்ளார்கள் எனத் தெரியவில்லை. தற்போது மயுரனிடம் அகப்பட்டும் அவனது இச்சைக்கு இரையாகாமல் இருந்த குறித்த யுவதியாலேயே இவை எல்லாம் எமக்குத் தெரிய வந்துள்ளது.
அதுவும் அந்த யுவதி இன்னொருவரைக் காதலித்து கொண்டிருக்கும் போதே மயுரன் யுவதியை அச்சுறுத்தியுள்ளான். அத்துடன் தனது இச்சைக்கு சரிவரவில்லை என்றவுடன் காதலனுக்கும் தவறான முறையில் சொல்லி காதலையும் குழப்பியுள்ளான்.
இவை அனைத்தும் ஆதாரமாக எமது பேக் ஐடியில் யுவதி என நினைத்து  அவனே தெரிவித்துள்ளான்.  அவனது சற்றிங்கைப் பார்க்கும் போது யுவதி அவனிடம் ஒரு போதும் மசியவில்லை எனத் தெரிகின்றது.

இவனைப் போல இருப்பவா்களை எமது புலனாய்வு ஊடகவியாலா்கள் தொடா்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் பல காவாலிகள் எம்மிடம் அகப்பட்டுள்ளனா். இவனது முகப்புத்தகத்தில் இருப்பவா்கள் மற்றும் இவனது போலி முகப்புத்தகமான காதல் காவியம் என்னும் புத்தகத்தில் இருப்வா்கள் அனைவரும் கண்காணிக்ப்படுகின்றார்கள்.
இவா் எம்முடன் சற்றிங் பண்ணிய அனைத்தும் யாழ்ப்பாண பொலிஸ்  குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் கொடுக்கப்படவுள்ளது. அத்துடன் அவா்களுக்கு இவனது செயல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இவனைப் பற்றிய தீவிர விசாரணையைப் பொலிசார் தற்போது இரகசியமாகத் தொடங்கியுள்ளனா்.
குறித்த செய்தி எமது இணையத்தில் வந்தால் அந்த யுவதியைக் கொலை செய்யப் போவதாகவும் அவன் எம்முடன் சற்றிங் செய்த வேளை யுவதி என நினைத்து அச்சுறுத்தியுள்ளான்.
கடந்த  5 நாட்களாக நாம் குறித்த யுவதியின் அனுமதி இன்றி யுவதியின் பெயரைப் பயன்படுத்தி அவனுடன் சற்றிங் பண்ணியதற்கு  யுவதி மற்றும் யுவதியின் பெற்றோரிடம் மன்னிப்புக் கோருகின்றோம்.
இதே வேளை குறித்த காவாலியைப் போல யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் போலி முகப்புத்தகங்களை வைத்து மற்றவா்களை அச்சுறுத்துபவா்களுக்கும், பெண்களுடன் சேட்டை விடுபவா்களுக்கும் பெண்களின் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்துபவா்களும்  இது இறுதி எச்சரிக்கையாகும்.
இனி மயுரனுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பது மயுரனைப் போன்றவா்களுக்கும் பாடமாக அமையும்.

கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிா்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.
http://newtamils.com/fullview.php?id=8703

No comments:

Post a Comment