வேலூர் மாவட்டத்தில் நபர் ஒருவர், முதியவரை கடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் நேற்று பிற்பகல் 3.20 மணி அளவில் புறப்பட்டு செல்வதற்காக தயாராக நின்றுகொண்டிருந்தது.
அப்போது அந்த ரயிலின் கடைசியில் இருந்து 2-வதாக இருந்த பெட்டியில் அமர்ந்திருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை, திடீரென வாலிபர் ஒருவர் கடித்து குதறியுள்ளார்.
இதனால் வலியால் துடித்த அவர் அய்யோ... அம்மா என்று கதறி சத்தம்கேட்டு பிளாட்பாரத் தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரயிலின் அருகே சென்று அவரை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் ரத்தக்கறையுடன் காணப்பட்ட அந்த வாலிபர் பொதுமக்களையும் கடிப்பதற்காக துரத்த ஆரம்பித்தார்.
அதனால் பொதுமக்களும், பயணிகளும் அங்கிருந்து நாலாபுறமாக சிதறி ஓடினர். பின்னர் வெறி பிடித்தவர் போல அங்கும் இங்கும் ஓடி திரிந்த அந்த வாலிபரை ஒரு வழியாக பொதுமக்கள் மடக்கி பிடித்து அருகில் இருந்த தூணில் கட்டிப்போட்டனர்.
பின்னர் அவரை ரயில்வே பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே கடித்து குதறப்பட்டவர் ரயில் பெட்டிக்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ரயில்வே பொலிசார், அந்த இடத்தை பார்வையிட்டு, இறந்தவரை சோதனை போட்டபோது அவரது மர்ம உறுப்பு, கழுத்து, வயிறு மற்றும் பகுதிகள் கடித்து குதறப்பட்டு இருப்பது தெரியவந்தது.
பின்னர் பிடிபட்ட வாலிபரிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில், அந்த நபர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மரியாம்பள்ளியை சேர்ந்த சமீர் மகன் ஷாயித் ( 30) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் சைக்கோ என்பதும் தெரியவந்துள்ளது.

http://www.visarnews.com/2014/11/blog-post_819.html
No comments:
Post a Comment