Tuesday, November 18, 2014

பல்கலைக் கழக நூலகத்தில் இருந்து லைவ் செக்ஸ்சாக தனது உடலை காட்டிய மாணவி !

பல்கலைக் கழகத்திற்குச் செல்லும் மாணவர்கள் நன்றாகப் படிப்பார்கள் என்று பெற்றோர்கள் நினைப்பது உண்டு. ஆனால் பிரித்தானியாவில் உள்ள நியூ-காசில் நகரில், பல்கலைக் கழக நூலகம் ஒன்றில் தனது உடலைக் காட்டி லைவாக ஷோ ஒன்றைக் கொடுத்த மாணவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பலர் பார்கும் ஆபாசத் தளம் ஒன்றில், மாணவி ஒருவர் நிர்வாணகாம போஸ் கொடுத்துக்கொண்டு இருக்கிறார் என்ற செய்தி இளைஞர்கள் மத்தியில் தீயாகப் பரவியது. குறித்த பல்கலைக் கழகத்தில் பயிலும் ஒரு மாணவனும் இதனைப் பார்த்துவிட்டார். அட இது எங்கள் நூலகம் அல்லவா என்று அவர் நினைக்க முன்னரோ, யாரோ தலைமை ஆசிரியருக்கு சொல்லிவிட்டார்கள்.
நூலகத்தில் உள்ள  WI-FI   யில் தனது ஸ்மாட் போனை இணைத்து, அதில் உள்ள கமராவில் தன்னை நிர்வாணமாகக் காட்டி நிகழ்ச்சி நடத்திக்கொண்டு இருந்துள்ளார் மாணவி. அங்கே சென்ற ஆசிரியர்கள் மாணவியை கையும் மெய்யுமாக பிடித்துவிட்டார்கள். நூலகத்தில் காதல் செய்வார்கள் என்று கேள்விப்பட்டது உண்டு. ஆனால் லைவாக ஒரு நிர்வாண ஷோ நடத்தியுள்ளார் இந்த மாணவி.
http://www.athirvu.com/newsdetail/1464.html

No comments:

Post a Comment