Saturday, April 19, 2014

பாவம் பூனைக் குட்டி! மொடல் அழகியின் விபரீத ஆசையால் சர்ச்சை (Photos) !

தென்னாபிரிக்காவின் பிரபல மொடல் அழகியான Candice Swanepoel க்கு நேர்ந்த விபரீத ஆசையே இது.

இவர் ஆடையில்லாமல் தனது கால்களுகளுக்கு இடையே பூனைக் குட்டி ஒன்றை வைத்து படம் பிடித்து அந்த படங்களை சமூக வலைத்தளமான Instagram இல் போட்டு உள்ளார்.
அது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அழகியின் இந்த சர்ச்சைக்குரிய படங்களை 30 லட்சம் பேர் பார்த்து உள்ளனர்.
Candice-Swanepoel-Instagram-3423452
இந்த புகைப்பட பதிவுக்கு பலர் கோபமாக பதில் அளித்து உள்ளனர்.
மிருக நல ஆர்வலர்கள், பிராணிகள் நல அமைப்புக்கள் அழகியின் இந்த விபரீத ஆசைக்கு தங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
Candice-Swanepoe-3423244
http://www.tamilcnnlk.com/archives/273704.html

No comments:

Post a Comment