Saturday, April 19, 2014

நாங்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறோம்!!


ச்சுவேலி நித்தியா விழுதுகளுக்கு தவறான பாதை கொடுத்துவிட்டு வேர்கள் வாடுவதால் பயனென்ன!என்னதான் இன்னொருவர் கலாச்சாரத்தில் மூழ்கினாலும் அவர்கள் போல நாம் ஆகமுடியாது என்பதை வேர்கள் விழுதுகளுக்கு உரைக்காமல் விரும்பியபடி வாழ விடுவதால் தவறு தாங்கிய வேர்கள் மீதே அன்றி விழுதுகள் மீதல்ல !!புதியவை விழுதுகள் ,விட்டில் பூச்சிகள் போல தமக்கு அழிவு என்பது தெரியாமலே தீயில் வீழ்பவை,பாதை காட்டவேண்டிய வேர்கள் புதிய போதையில் மூழ்கியதே உங்கள் சோகத்தின் காரணம்!

நாங்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறோம்
https://www.youtube.com/watch?v=wAeBE7cfSYw#t=345

No comments:

Post a Comment