சாதாரண நடிகையாகவும், மாடலாகவும் இருந்த ஆஸ்திரேலிய மாடல் அழகியும் நடிகையுமான Miranda Kerr, சமீபத்தில் அளித்த ஒரு டிவி பேட்டியின் மூலம் உலகப்புகழ் பெற்றுவிட்டார். அப்படி என்ன அவர் பேட்டியில் கூறியிருப்பார் என நினைக்கின்றீர்கள். அவர் கூறியது இதுதான், “எனக்கு ஆணுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளவும் பிடிக்கும், பெண்ணுடன் உறவு கொள்ளவும் பிடிக்கும். இருவித உறவுகளில் என்ன தவறு இருக்கின்றது?. இதுதான் அவர் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி. பிறகு ஏன் உலகப்புகழ் பெற மாட்டார்?
30 வயதாகும் Miranda Kerr, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரை சேர்ந்தவர். கடந்த 2010ஆம் ஆண்டில் Orlando Bloom என்பவரை திருமணம் செய்த Miranda Kerr, பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்துவிட்டார். தற்போது பிரான்ஸ் நாட்டு இளைஞர் ஒருவருடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வரும் Miranda Kerr, இந்த பேட்டியின் மூலம் ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றுவிட்டார். ஆனால் அவருடைய பிரான்ஸ் நண்பர்தான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளார்.
பெண் உடல்தான் உலகிலேயே அற்புதமானது. பெண்ணுடன் ஒரு பெண் உறவு வைத்துக்கொள்வதில் எவ்வித தவறும் இல்லை. ஆண் மற்றும் பெண் இருவருடனும் உறவு வைத்துக்கொள்வதில் எனக்கு எவ்வித வேறுபாடும் தெரிவதில்லை என்று மேலும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கின்றார்.
http://jaffnaworld.com/?p=6482
No comments:
Post a Comment