அன்னை மடியில் : 22 பெப்ரவரி 1973 — ஆண்டவன் அடியில் : 13 ஏப்ரல் 2014
யாழ். மாதகல் விபுலாநந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரூபரட்ணேஸ்வரி சிவயோகநாதன் அவர்கள் 13-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், இரட்ணசபாபதி(கூட்டுறவு பரிசோதகர்), காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கைலாயப்பிள்ளை, பகவதி தம்பதிகள், நடராஜா(ஓய்வுபெற்ற கிராம சேவகர், சமாதான நீதவான்) புஸ்கலாதேவி தம்பதிகள் ஆகியோரின் அன்பு மருமகளும்,
சிவயோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரன்(ஜெர்மனி), விஜயேஸ்வரி(கனடா), ஜெகதீஸ்வரன்(மாதகல்), கேதீஸ்வரி(மாதகல்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராமதாஸன் வசந்தராணி(பிரான்ஸ்), ஜெயக்குமார் புஸ்கலாதேவி(லண்டன்), சோமேசன் சுலோஜனாதேவி(இலங்கை), மதியழகன் விமலாதேவி(இலங்கை), கெளரீஸ்வரன் தங்கேஸ்வரி(பிரான்ஸ்), சிறிதரன் ஜெயா(இலங்கை), தனஞ்சியன் சுஜாதா(இலங்கை), சாந்தகுமார், சுஜாதா, பவித்திரா, குகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி Oberon Str 72, 6043, Tr Roermond, Netharland. |
| தகவல் |
| கணவர் |
| நிகழ்வுகள் |
| பார்வைக்கு |
| திகதி: | செவ்வாய்க்கிழமை 15/04/2014, 07:00 பி.ப |
| முகவரி: | Natronchemieweg 2, 6049 CN Herten, The Netherlands |
|
http://notice.lankasri.com/ta/obituary-20140415208136.html
No comments:
Post a Comment