Monday, February 20, 2012

புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் நானோ ரோபோக்கள்!


தற்காலத்தில் நனோ தொழில்நுட்பம் என்பது விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றது. காரணம் சிறிய பருமனுடைய தொழில்நுட்பத்தில் அதிக வினைத்திறனான செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடியவாறு காணப்படுதல் ஆகும்.
நனோ என்பது வெற்றுக்கண்ணுக்கு தெரியாத மிகச்சிறிய அளவிடையை குறிக்கும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் புற்றுநோக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதபற்றி கருத்து தெரிவித்த சோன் டக்ளஸ், இடோ பச்லெட் என்ற ஆய்வுப்படிப்பை முடித்துக்கொண்ட விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கலங்கள் லூக்கேமியா, லிம்போமா என்ற இருவகைளை கொண்டிருக்கின்றன என்றும் இவற்றை கொண்டுள்ள கலங்களை DNA உடன் அனுப்பும் நனோ ரோபோக்கள் மூலம் அழிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment