பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் , உலகின் எந்த வெளிநாட்டிலும் இறந்துவிட்டால் அவரது உடலை சொந்த நாட்டிற்கு எந்தக் கட்டணமும் இன்றி இலவசமாக விமானம் மூலம் கொண்டுவந்து சேர்க்கிறது பாகிஸ்தான் அரசும் , பாகிஸ்தான் விமான நிறுவனமும்!!!! ## நம் நாட்டவர் ஒருவர் வெளிநாட்டில் இறந்து விட்டால், அதுவும் சற்று வசதி குறைந்தவராக இருந்துவிட்டால், அவரது உடலை குடும்பத்தாருக்குக் கொண்டு வந்து சேர்க்க எவ்வளவு சிரமம்???!!!
No comments:
Post a Comment