Thursday, February 16, 2012

பனியால் உறைந்த கடலில் மாட்டுபட்ட தாயும் மகளும்! (வீடியோ, படங்கள் இணைப்பு)!


panii

கவனயீனமாக இருந்த தாயும் மகளும் பனியால் உறைந்த கடலில் மாட்டுப்பட்டு மூழ்கத் தொடங்கினர்.ஸ்கொட்லாந்தில் உள்ள Cramond பிரதேசத்தில் தான் இந்த வருத்தத்துக்குரிய சம்பவம் இடம்பெற்றது.
பாதையில் நடந்து வந்து கொண்டிருந்த அம்மாவும் மகளும் திடீரென்று பனிக்கட்டியில் வழுக்குப் பட்டு திடீரெனக் கடலில் வீழ்ந்துள்ளனர்.உடனடியாகச் செயற்பட்ட அருகிலிருந்தவர்கள் போராடி தாயையும் குழந்தையையும் மீட்டுள்ளனர்.$குறித்த பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது வழமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..


No comments:

Post a Comment