உலகின் பல்வேறு விளையாட்டுகள் தோன்றியுள்ளன. இவ்விளையாட்டில் தனி திறமைகளுடன் பல சிறந்த புதுமைகளை கொண்டு திகழ்கின்றன ஜிம்னாஸ்டிக் விளையாட்டு.விளையாட்டுகளில் மிகவும் வண்ணமயமான விளையாட்டு என்றால் அது ஜிம்னாஸ்டிக்கான் தான். இவ்வாறான ஜிம்னாஸ்டிக்கில் சீன ஜிம்னாஸ்டிக் விளையாட்டைக் காணொளியில் காணலாம். |
No comments:
Post a Comment