Tuesday, January 24, 2012

விமானத்தின் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நடனம்


நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும், இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். இது ஒரு விடயத்தினை பிறருக்கு நிகழ்த்திக் காட்டும் ஒன்றாக அமையக்கூடும்.
மனிதர் தமது எண்ணங்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தொடர்புமுறை என்றும் நடனங்களைக் கருதுவது உண்டு.
தேனீக்கள் போன்ற சில விலங்குகளும் சில வேளைகளில் நடனத்தைப் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.மேலும் மனிதர்களின் நடனத்தில் பல வகைகள் காணப்படுகின்றன.
மேலும் இங்கு காணப்படும் விமானத்தில் பயணிகளுக்காக தன்னுடைய நடனத்தினை வெளிப்படுத்தும் பெண்ணைக் காணொளியில் காணலாம். 

No comments:

Post a Comment