Tuesday, January 24, 2012

458,360 பேரின் மனங்களை கொள்ளையிட்ட மோட்டார் சைக்கிள் சாகசம்


சாதாரணமாக மோட்டார்  சைக்கிள் ஓட்டுவதற்கே பலர் படாதபாடுபடுவார்கள். ஆனால் இங்கு ஒருவர் மிகவும் உயரமான மலை உச்சியில் அசுர வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி மயிர்கூச்செறியும் சாதனையை படைத்துள்ளார்.
கடந்த 14ம் திகதியன்று வீடியோக்களை பகிரும் மிக பிரபல்யமான தளமான youtube-ல் பதிவேற்றப்பட்டிருந்த ஒரு நிமிடமும் 28 செக்கன்கள் ஓடக்கூடிய இந்த சாதனைக் காணொளியை இன்றுவரையில் 458,360 பார்வையிட்டு சாதனைமேல் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment