Saturday, November 27, 2021

திரு லோகேஸ்வரன் ஏகாம்பரம் (Dan) மரண அறிவித்தல்!

 


யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கட்டுவன் நாச்சிமார் கோவிலடியை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் ஏகாம்பரம் அவர்கள் 24-11-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற ஏகாம்பரம், சிவகாமசௌந்தரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், செல்லத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பமலர்(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

நாகேஸ்வரி, ஜெயராணி, காலஞ்சென்றவர்களான ஜெயபாலசிங்கம், அரசரத்தினம், தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாய்ராம், தனுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிரோஷன், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆகாஷ், அபினாஸ், அபர்ணா, அரிஸ், அனுஸ், அகிலேஸ், அவீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

26-11-2021 Zoom Link:- Click Here

Meeting ID: 853 2816 8620
Passcode: 725539

27-11-2021 Zoom Link:- Click Here
Meeting ID: 831 7112 4261
Passcode: 861106 

28-11-2021 Zoom Link:- Click Here
Meeting ID: 831 0057 7161
Passcode: 702883

https://ripbook.com/logeswaran-ahamparam-619ff3476f7f0/notice/obituary-619ff37c305cd
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்குGet Direction
பார்வைக்குGet Direction
கிரியைGet Direction

தொடர்புகளுக்கு

 
சாய்ராம் - மகன்
 
நிரோசன் - மருமகன்

No comments:

Post a Comment