Saturday, November 27, 2021

திருமதி ஜானகி புஷ்பராஜா மரண அறிவித்தல்!

 


யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜானகி புஷ்பராஜா அவர்கள் 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராசையா, சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ராசையா புஷ்பராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், பவளம், ஞானம், தம்பிஐயா, ஏகாம்பரம், அன்னரத்தினம், பொன்னுதுரை, பொன்னம்பலம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நளினி(Alberta), பவானி(இலங்கை), ஷாமினி, மனோராஜ், பாலகுமார், ராஜ்குமார், யுமானி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜ்குமார்(Alberta), ராஜகாரியர்(இலங்கை), காலஞ்சென்ற கதிர்காமநாயகன், மாலினி, பூமாதேவி, வசந்தி, குற்றாலநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியதர்ஷினி- ரமணா, சுரேஷ்- விசாயினி, பிரதீபன்- ரக்ஷிதா, பிரஷாந்தன், அனோஜன்- நட்டாஷா, நிரோஜினி, மரினா, அபிசின்ட்- கஸ்தூரி, விபிஷினி- கோகுல், கிஷோரி, வர்ஜினி- விமல், சரண்யா- பாலாஜி, தர்மினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாயிரா, சாயிஷா, ஆர்த்தி, கேஷா, டினோஷ், ஆர்யா, சயன், டியா வான்யா, ரியோன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்குGet Direction
பார்வைக்குGet Direction

தொடர்புகளுக்கு

 
நளினி - மகள்
 
பவானி - மகள்
 
ஷாமினி - மகள்
 
மனோ - மகன்
 
பாலா - மகன்
 
ராஜன் - மகன்
 
யுமானி - மகள்
 
அனோஜன் - பேரன்
 
நிரோ - பேத்தி

No comments:

Post a Comment