Saturday, October 2, 2021

டென்மார்க் திருமதி நந்தினி மரண அறிவித்தல்!


 புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த ஞானதேவி அவர்களின் மகளான டென்மார்க்கை வாழ்விடமாகக்கொண்ட நந்தினி இன்று காலை 00:59. மணியளவில் இந்தியாவில் காலமானார்!


அன்னாரின் பூதவுடல் இன்றே அங்கேயே தகனம் செய்யப்படும் என காலையில் அறிந்தேன்!

அன்னார் ஆத்மா சாந்தியடைக!

No comments:

Post a Comment