கொக்குவில் நாமகள் பாடசாலை அருகில் வாழ்ந்துவரும் ஜெயா(தாவடியில் மணமான தையிட்டியைச்செர்ந்த திரு பாலசிங்கத்தின் மருமகள்) என்பவரது தந்தை(திரு பாலசிங்கத்தின் மைத்துனர்) இன்று காலமானார்!
அன்னாரின் பூதவுடல் இன்றே தகனம் செய்யப்படுமென அறிகின்றேன்!
கொரோனா காரணமாக தொடர்பாடல்கள் சிரமாக உள்ளதால் மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை!
No comments:
Post a Comment