யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kassel ஐ வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் நேதாஜி அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம்(இ.போ.ச. சாரதி) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். மயிலிட்டி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பிராசா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஞ்ஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,
நேனுஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,
உமாராணி, ராஜாஜி, உமாபவானி, காலஞ்சென்ற பிரபாஜி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலாஜி, தர்மகுலசிங்கம்(பொமி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சிவநாதன், சாந்தி, சுகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராஜேஸ்வரி, இராசமணி, சிவலிங்கம், காலஞ்சென்ற சிவநாதன், இராசமலர், சிவதாஸ், காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் அன்பு மச்சானும்,
காலஞ்சென்ற தில்லைநாதன், சகுந்தலாதேவி, தனபாலசிங்கம், சுந்தரவல்லி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
ராம்ஜி, ராவ்ஜி, பிருந்தாவன், பிரியங்கன், பிரியங்கா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
பிந்துஜன், சிந்துஜன், சிஜானுஜா, குஜின்சி, பிருந்தா, ஜான்சி, சந்தியா, சிவராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 20 May 2021 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4917624083092
- Mobile : +491783563768
- Mobile : +4915734937615
- Mobile : +491637335681


No comments:
Post a Comment