Friday, April 16, 2021

திருமதி கனகசிங்கம் புஷ்பராணி மரண அறிவித்தல்!

 


யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசிங்கம் புஷ்பராணி அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், செல்வரட்ணம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

கனகசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கோனேஸ்வரன், கலைமகள், திருமகள், மலைமகள், ரட்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுந்தரலிங்கம், பத்மராணி, இந்திராணி, ஜெயராணி, யோகராணி, ஈஸ்வரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், நிரங்சன்(சுவிஸ்), சவீதன்(கொழும்பு), புவிமலர்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும், வசந்தாதேவி, ஆனந்தகுமார்(இலங்கை), சந்திரகுமார்(சுவிஸ்), ஜெயந்தினி(டென்மார்க்), கனேசலிங்கம்(இத்தாலி), ஜெயரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், தீபிகா, துமிந்தன், தர்ஷிகா, ஆகாஷ், அமிலாஷ் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், ஜெனித், ஆதேஷ், ஜனோஷ், அனோஷ் ஆகியோரின் அன்பு மாமியும், டிரோஷன், ரித்திகா, சுதேஷ், கஜீபன், தனுஷிகா, டெனிஷா, பிரதீஷ், லக்தீஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சவீதன் - மருமகள்Mobile : +94770595925
கோனேஸ்வரன் - மகன்Mobile : +94778417713
ரட்னேஸ்வரன் - மகன்Mobile : +94771850842
கலைமகள் - மகள்Mobile : +41779128796
யோகராணி - தங்கைMobile : +41799386590
ஜெயராணி - தங்கைMobile : +393280758149 ஈஸ்வரலிங்கம் - தம்பிMobile : +4571520053

No comments:

Post a Comment