யாழ். வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட இரட்ணம் சிவநேசன் அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பாலகிருஷ்னன் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
சுகன்யா, அனோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலாதேவி, காலஞ்சென்ற பத்மாதேவி, சிவமூர்த்தி, சிவகுமார், சிவராசன், கௌரிமனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ், சுசிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற அச்சுதன், ரதிதேவி, பத்மராணி, ராஜி, அன்ரன், சிவாஜினி, கோபிரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாயிரன், மகிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction
- Saturday, 11 Jul 2020 4:30 PM - 5:15 PM
- Sunday, 12 Jul 2020 4:30 PM - 5:15 PM
- Monday, 13 Jul 2020 4:30 PM - 5:15 PM
- Tuesday, 14 Jul 2020 4:30 PM - 5:15 PM
கிரியை Get Direction
- Wednesday, 15 Jul 2020 1:00 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
அனோஜன் - மகன்
- Mobile : +31648583388
இராஜாபவன்
- Mobile : +31629043213
சதீஸ் - மருமகன்
- Mobile : +31648752786

No comments:
Post a Comment