Friday, February 14, 2020

திருமதி ஞானசிறி இனிஷா (விஜி) மரண அறிவித்தல்!!

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்  Basel, Reigoldswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானசிறி இனிஷா அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
 
அன்னார், திருச்செல்வம் பாலசரஸ்வதி(பாசல்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற புலேந்திரன்(கல்விப்பணிப்பாளர்- இலங்கை), கிருபாராணி(கனடா)  தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
ஞானசிறி அவர்களின் அன்பு மனைவியும்,
 
சாமியா, சமீரா, சஸ்வின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
திலீப், இந்துஷா(பாசல்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
கிஷா, லெவின் ஆகியோரின் அன்பு மாமியும்,
 
மெலோனி, தினேஸ், ஞானகுரு- நாகநந்தினி(கனடா), ஞானரவி- பத்மரூபி(கனடா), ஞானகாந்தன்- ஜெயா(கனடா), ஞானலதா- இரகுராம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
ஜெயக்குமார்(ஜெயா- பாசல்), சிவகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
ஜெயந்தி(இலங்கை), சர்மிளா(ரெஜி- பாசல்) ஆகியோரின் பெறாமகளும்,
 
ராதிக், ரமிலோ, றிஷா, றெஜீஸ், நிதுசா ஆகியோரின் அன்பு மச்சாளும்,
 
றொபின், றொபிசா, றொகான் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
  • Friday, 14 Feb 2020 10:00 AM - 6:00 PM
  • Saturday, 15 Feb 2020 10:00 AM - 6:00 PM
  • Sunday, 16 Feb 2020 10:00 AM - 6:00 PM
  • Monday, 17 Feb 2020 10:00 AM - 6:00 PM
  • Beerdigungsinstitut Hermann Zehntner, Chilchägertan 14, 4418 Reigoldswil, Switzerland
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

 
கணவர் - சிறி
 
திருச்செல்வம் - தந்தை
 
திலீப் - சகோதரர்
 
இந்துஷா - சகோதரி
 
ஜெயா - மாமா



No comments:

Post a Comment