Thursday, November 28, 2019

பெற்றோர் இலங்கை சென்ற நிலையில்! லண்டனில் தமிழ் மாணவி தொடர்பில் வெளியான பரபரப்புக் காணொலி..

லண்டன் லுசியம் பகுதியில் மதுபோதையில் டாக்சி ஒன்றில் ஏறியுள்ளார் ஒரு இளம் இலங்கை மாணவி.
பெற்றோர் இலங்கைக்கு அவசர தேவையின் நிமிர்த்தம் சென்று விட்ட நிலையில் பாட்டியுடன் வீட்டில் தனியாக இருந்த அந்த இளம் பெண் வெளியே தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த பல விடயங்களை தனது நண்பியிடம் தொலைபேசியில் உளறிக்கொட்டினாள்.
அந்த வாடகை டாக்சி ஓட்டுனர் ஒரு இலங்கைத் தமிழ் இளைஞன் அந்த பெண் பேசிய அத்தனை விடயங்களையும் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
புலம்பெயரந்த நாடுகளில் இரவு பகலா குளிரிலும் - பனியிலும் உழைக்கும் ஈழத் தமிழ் பெற்றோருக்கு விளிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தங்களுடைய பெண் பிள்ளைகளையிட்டு அவர்கள் கவனமாகஇருக்கவேண்டும் என்பதற்காகவும் அந்த பதிவை இங்கு பகிர்கின்றோம்.
https://www.jvpnews.com/uk/04/247652

No comments:

Post a Comment