Wednesday, June 26, 2019

திரு சிவகுமார் பொன்னுத்துரை (Photo பாலா, மச்சி) மரண அறிவித்தல்!

பிறப்பு :05 MAY 1962                        இறப்பு:20 JUN 2019
    வயது 57
    நல்லூர்(பிறந்த இடம்) 


யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் பொன்னுத்துரை அவர்கள் 20-06-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். 
அன்னார், பொன்னுத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், 
சந்திரமதி அவர்களின் அன்புக் கணவரும், 
சஜினி, கிவி ஆகியோரின் அன்புத் தந்தையும், 
அமிதாப் அவர்களின் அன்பு மாமனாரும், 
சுந்தரலிங்கம், பத்மநாதன், தர்மேந்திரன், தர்மகுலசிங்கம், யோகராஜா, ராஜேஷ்வரி, புவனேஷ்வரி, கருணாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

 
தேவன்
 
சுரேன்
 
அமிதாப் - மருமகன்
 
சந்திரமதி - மனைவி
 
சதா
 
யோகலிங்கம்


பேர்ண் - சுவிஸ்      

No comments:

Post a Comment