Tuesday, December 18, 2018

திருமதி கண்மணி மகேந்திரராஜா மரண அறிவித்தல்!


யாழ். தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கண்மணி மகேந்திரராஜா அவர்கள் 15-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ஆச்சிமுத்து தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான நடேசு தையல்நாயகி தம்பதிகளின் அருமை மருமகளும்,
நடேசு மகேந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தமயந்தி(கனடா), சுகந்தி(சுகி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 யோகநாதன்(கனடா), தயாசீலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
புனிதவதி, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மகாதேவன், மனோகரன், மகாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோகுலன், கரணியா, கீர்த்திகன், கிருஷிகன், கேசிகன், சயந்தவி(சுருதி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

 
ந. மகேந்திரராஜா
 
யோகநாதன்
 
தயாசீலன்
 
சுகந்தி
 
தமயந்தி

No comments:

Post a Comment