Thursday, May 24, 2018

அக்கா நான் செத்துருவேன்: மாணவியின் உருக்கமான வீடியோ


தூத்துக்குடியில் துப்பாக்கிசூட்டிற்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். 65க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த துப்பாக்கிசூட்டில் பலியான ஸ்னோலின் என்ற மாணவியின் தோழி நடந்தவை குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.




http://news.lankasri.com/india/03/179559?ref=ls_d_india

No comments:

Post a Comment