மலர்வு : 21 பெப்ரவரி 1931 — உதிர்வு : 5 ஏப்ரல் 2018
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Purley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிவசுப்பிரமணியம் அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாக்குட்டி, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சோமசுந்தரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(தலைமைப் புகையிரத அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ராசலிங்கம், திருநாவுக்கரசு, ராசம்மா மற்றும் சிவபாக்கியம்(சிங்கப்பூர்), ஞானரஞ்சிதம்(லண்டன்), சிவகுருநாதர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ரவீந்திரநாத்(முன்னாள் உபவேந்தர், பேராசிரியர்- கிழக்கு பல்கலைக்கழகம்), மனோரஞ்சிதம், ரோகிணி, சுவேந்தினி, பத்மினி, பகீரதி, கஜேந்திரன்(ராஜூ), செந்தூர் செல்வன்(செந்தில்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெகதீஸ்வரி, மதியாபரணம், சிவகுமாரன், சிறிகிருஷ்ணராஜா, Dr. நவீனகுமார், Dr. சிவகுமார், பிரகலாதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. மலரவன் துஷ்யந்தி, ஜுட் அபிராமி, விக்டர் தர்மினி, கிரிதரன் கலைவாணி, தங்கவடிவேல் கௌசல்யா, பிரசன்னா ரஷிக்கா, லேவி அமேசியா தர்ஷினி, நிரோஷ் நீரஜா, டினேஷ், தர்சன், சஜிபன் கௌஷீகா, சௌமிகா, சேயோன், சந்தியா, சாமந்தி, அர்ச்சனா, கேஷினி, கைலாஷ், காமாட்சி, சேந்தன், கிறிஷேன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கனிஷ்கா, சந்திஷ், ஜேய்டன், ஆதன்யா, நொய்லின், நைஜல், நேத்தன், நெவின், நிதுலன், நேமிகா, நிமேஷ், நிரோஷ், ஷக்கேனா, அஷீரா, ஜேடலின், நவீரா, நிவேயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment