Sunday, September 10, 2017

திரு.ப.பரமேஸ்வரன் மரண அறிவித்தல்!



                               மரணம்:10-09-2017

புன்னாலைக்கட்டுவன் முன்னாள் விதானையாரின் மகனும் கொக்குவில்(நந்தாவில்) இராமகிருஸ்ணா பாடசாலை அருகில் வாழ்ந்த வல்லிபுரம் மனோன்மணி தம்பதிகளின் மூத்த மருமகனும் சரோயினியின் அன்புக்கணவரும் கெளரி,ரேணுகா,சுபாசினி,ஜெகஜீவன்,ஹரிசன் ஆகியோரின் அன்புத்தந்தையும் சண்முகம்,சந்திரன்,நந்தன்,செல்லா,வசந்தி,நந்தினி,சியாமளா ஆகியோரின் அத்தானும் ஆவார்!
அன்னாரின் ஈமக்கிரியை விபரங்கள் அறிந்ததும் தரப்படும்!


Contact: Jegajeevan phone nr: 077 4324833 or (075) 742 5410 
               Harisan Parameswaran phone nr: (078) 491 5251

Viber:+91 94863 28623-Jegajeevan Parameswaran-son
Viber:+91 452 268 3420-Harisan Parameswaran-son

Our father, fatherinlaw, grandfather and Athan ❤️Pararajasingam Parameswaran 
was passed away in jaffna 10.09.17 6 pm due to failure of body organs🌺
Contact: Jegajeevan phone nr: 077 4324833 or (075) 742 5410 and Harisan Parameswaran phone nr: (078) 491 5251

No comments:

Post a Comment