Wednesday, March 18, 2015

"காங் ரேப்" காட்சிகளால் தடைசெய்யப்பட்ட விளம்பரம்: கொஞ்சம் ஓவர் தான் !



மக்கள் மத்தியில் பிரபல்யமான பர்வியூமாக இருப்பது , டொல்ஜே கபான நிறுவனம் தான். இன் நிறுவனம் தான் தயாரிக்கும் பர்வியூம்களை விற்க மிகவும் செக்சியான விளம்பரங்களை தயாரித்து அடிக்கடி சிக்கலில் மாட்டிகொள்வது வழக்கம். அதுபோல தற்போது இவர்கள் தயாரித்துள்ள விளம்பரம் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால் , ஒரு பெண்ணை பல ஆண்கள் கூட்டாக கற்பழிப்பதுபோல இந்த விளம்பரம் அமைந்துள்ளது என்பதனால் தான். இந்த விளம்பரம் அமெரிக்காவில் TV இல் வெளியாகி சில மணி நேரங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் குறித்த விளம்பரத்திற்கு தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது கற்பழிப்பை ஊக்குவிக்கும் அல்லது நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று பார்த்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால் குறித்த கம்பெனிக்கு இது பெரும் விளம்பரத்தை தேடிக்கொடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment