Wednesday, December 17, 2014

விழுந்தாலும் மீசையில் மண் முட்டவில்லை என்பது வெள்ளைக்காரணுக்கும் பொருந்தும்போல இருக்கே ?

நல்ல கட்டழகான பெண் ஒருவர் ஜிம் செய்யும் இடத்தில் நடந்துபோக, அவரைப் பார்கப்போய் ஜாக்கிங் இயந்திரத்தில் ஓடிக்கொண்டு இருந்த நபர் அப்பட்டமாக கீழே விழுகிறார். ஆனால் என்ன அதிசயம் 1 செக்கனில் சுதாரித்துக்கொண்டு, அவர் உடல் பயிற்ச்சி எடுப்பதுபோல நாடகம் ஆடுகிறார். வீடியோவைப் பாருங்கள் மேட்டர் புரியும்.

No comments:

Post a Comment