ஜேர்மனி நாட்டில் வாழும் மக்களில் பலர், வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் ஐந்தில் ஒரு நபர் வெளிநாட்டு பூர்விகத்தை சேர்ந்தவர் என மத்திய கருத்து கணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு இந்த விகிதம் 3.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட இந்த கருத்து கணிப்பில் 2013ம் ஆண்டு தான் மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தற்போது ஜேர்மனிக்கு வெளிநாட்டு மக்களின் நாடு என புது பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் ஜேர்மனியில் உள்ள மக்கள் துருக்கி, போலந்து, ரஷ்யா, கஜகஸ்தான், மற்றும் ரோமானியா நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment