Saturday, November 8, 2014

மக்களுக்கு செய்தி சொல்ல இன்னொரு ஊடகத்தின் செய்தி போட்டால் தவறா??

ஊடகங்கள் தாங்களாக செய்தி சேர்க்க முடியாவிட்டால்...மக்களுக்கு செய்தி சொல்ல இன்னொரு ஊடகத்தின் செய்தி போட்டால் தவறா??

அன்று இயக்கங்கள் போட்டி போட்டு தமிழ் இளையோரை அழித்து கிடைத்த தமிழ் ஈழப்பகுதிகளும் பறி போக காரணமாயின,இன்று இங்கு இணையங்கள் அதே தமிழரின் போட்டிக்குள் அகப்பட்டு காட்டிக்கொடுப்புக்கு ஆளாகப்போகின்றது!
அகதி உரிமை அங்கீகரிப்பு மந்தமாகவும் நம் தமிழர்கள்(tolk,interpreter,Dolmetscher...) காட்டிக்கொடுப்பே காரணம் என்பது பரவலாக பேசப்படும் பரகசியம்!
கள்ள வேலைகள் கூட ஒரு சிலரின் கட்டுப்பாடில் இருப்பதும் பிற தமிழர் வேலை செய்ய முடியாமல் தடுக்கப்படுவதும் காட்டிக்கொடுப்பால் என்றால் நம்புவீர்களா??ஆனால் உண்மை இதுதான்,
அதன் பிரதி பலிப்பே இந்த இணையச் செய்தியும்!
எந்த வளர்ச்சி வந்தாலும் அங்கு காட்டிக்கொடுத்து தமிழர்கள் நண்டுகளாக தங்களை அழிப்பதே நாமறிந்த வரலாறு!

No comments:

Post a Comment