இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் முதல் குறைகேள் அதிகாரியுமான சாம் விஜயசிங்க காலமானார்.
93 வயதாகும் இவர் இன்று மாலை தனது இல்லத்தில் வைத்து இறையடி சேர்ந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்கவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlq5.html
No comments:
Post a Comment