Monday, April 7, 2014

சூரியன், பூமி, செவ்வாய்: நாளை ஒரு அதிசய நிகழ்வு (படம் இணைப்பு)

சூரியன் பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் ஒரு அதிசய நிகழ்வு நாளை (08) நடக்கிறது.

செவ்வாய் சூரியனை சுற்றி வர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த மூன்று கிரகங்களின் நேர் கோட்டு அதிசியம் நாளை நிகழ்கிறது.
07 Apr 2014

No comments:

Post a Comment