Saturday, April 12, 2014

1000 பேர் மத்தியில் ஹிலாரி கிளிண்டனை செருப்பால் அடித்த பெண்!

அமெரிக்காவில் ஹிலாரி கிளிண்டனை பெண் ஒருவர் செருப்பால் அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் மாகாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஹிலாரி கிளிண்டனை, கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் செருப்பால் தாக்கியுள்ளார்.
எனினும் இச்சம்பவத்திற்கு அதிர்ச்சியடையாத அவர் அமைதியாக, நகைச்சுவையுணர்வுடன் பேசிவிட்டு மேடையை விட்டு சென்றுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 1000 பேருக்கு முன்னிலையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது.



- See more at: http://www.manithan.com/news/20140412110421#sthash.684MyV9Q.dpuf

No comments:

Post a Comment