ஹைதராபாத்: ஸ்ருதி என்றாலே பரபரப்பு என்பது நிரந்தரமாகி விட்டது போல. சமீபத்தில்தான் அவரது டிடே படம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி ஓய்ந்தது. இந்த நிலையில் அடுத்த பரபரப்புக்கு அவர் அஸ்திவாரம் போட்டு ஜம்மென்று அதன் மீது அமர்ந்திருக்கிறார்...இந்த செய்தியும் கூட அவர் அமர்ந்துள்ளது குறித்துத்தான்.
ரேஸ் குர்ரம் என்ற படத்திற்காக அவர் கொடுத்துள்ள அமர்க்களமான சிட்டிங் ஸ்டைல்தான் இப்போது புதிய பரபரப்புக்கான விதையாகும்.இந்தப் படத்திற்காக அவர் ஹீரோ அல்லு அர்ஜூன் மடி மீது ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் ஸ்டில் ஆந்திரப் பிரதேசத்தை அலறடித்து வருகிறதாம்.
http://cinema.athirvu.com/fullview.php?id=209
|
No comments:
Post a Comment