கூகுள் குரோம், பயர்பொக்ஸ் போன்ற உலாவிகளுக்கு தனித்தனியாகக் காணப்படும் குறித்த நீட்சிகளைத் தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் பார்வையிடும் இணையத்தளங்களின் பக்கங்களை நிறுத்தாமல் அவற்றின் ஓரத்திலேயே யூடியூப் வீடியோக்களையும் ஒரே நேரத்தில் பார்வையிடலாம்.
Firefox add-on – தரவிறக்க சுட்டி
Gogole Chrome add-on - தரவிறக்க சுட்டி
|
No comments:
Post a Comment