Saturday, March 24, 2012

அமெரிக்க நீர்வீழ்ச்சியில் உணவிற்கு சண்டை போடும் கரடி


அமெரிக்காவில் அலாஸ்கா என்ற இடத்தில் காணப்படும் Katmai உயிரியல் பூங்காவில் Brooks நீர்வீழ்ச்சியில் காணப்படும் அரியவகை மீன்கள் காணப்படுகின்றன.
இங்கு அதிகமாக காணப்படும் மீன்களை உண்பதற்கு கரடிகளிடையே சண்டை ஏற்படுகிறது. அவ்வாறு சண்டை போட்டு உணவைக் உட்கொள்ளும் கரடிகளைக் காணொளியில் காணலாம்.

No comments:

Post a Comment