Thursday, March 1, 2012

உங்களுக்கு அறிவு வந்திடுமோ? என்னமோ ?-குறும்படங்கள்!



சின்னக்கண்ணன் சிரிக்கிறான்(சூப்பர் டான்சர் ஜூனியர் )

நா ஒரு பொண்ண லவ் பண்ண போறேன்

சரியாய் ஒரு தவறு

உங்களுக்கு இதை பார்த்து தன்னும் அறிவு வந்திடுமோ?
என்னமோ ?
போங்கள் என்று ஒரு நாடகம் போட்டேன் அதை பார்த்து இருப்பீங்கள்
ஆனால் இதையும் பாருங்கள் என்னுடைய செல்லங்கள்
ஒரு அப்பனிடம் ஏம்மாரும் பொண்ணுகள்
ஐயோ அறிவு வருகிறதா ? இதை ஸ்ரீ ராஜா
சொல்லலை சூர்யா வும் சொல்லலை
ஆனால் உன்னுடைய மனசாட்சி ஏதோ உனக்கு சொல்லுதே ! உனக்கு கேட்குதா ?

அப்போ இனி நமது கலாசாரத்தின் சட்ட திட்டங்களை மதிக்க கற்ருக்கோ !!!

No comments:

Post a Comment